இந்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
இந்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய ரயில்வே துறையின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷனில் (DFCCIL) இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Security Department, DY. CPM/PM (S&T) and General Manager (Cord) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of india Limited (DFCCIL)
பணியின் பெயர் Security Department, DY. CPM/PM (S&T) and General Manager (Cord)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 days
விண்ணப்பிக்கும் முறை Online
DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள ரயில்வே துறை (DFCCIL) அறிவிப்பின் படி, Security Department, DY. CPM/PM (S&T) and General Manager (Cord) பணிகளுக்கு என்று மொத்தம் 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DFCCIL தகுதி:

விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனத்தில் Group A பிரிவில் Analogous Grade (Level-13A) அல்லது Selection Grade (Level-13) ல் 12 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது ரூ.90,000/-முதல் ரூ.2,40,000 (lDA) (E6) ல் 4 ஆண்டுகள் பணிபுரியும் அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள் கூடுதல் தகவலுக்கு அறிவிப்பில் பார்க்கலாம்.

DFCCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DFCCIL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DFCCIL Policyன் படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DFCCIL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Form I

Download Notification PDF & Application Form II  

Download Notification PDF & Application Form III

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here