DFCCIL நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

0
DFCCIL நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
DFCCIL நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

DFCCIL நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

DFCCIL நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் Assistant Manager/ Jr. Manager/ Sr. Executive (HR) பணிக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Assistant Manager/ Jr. Manager/ Sr. Executive (HR)
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடம் :

DFCCIL நிறுவனத்தில் Assistant Manager/ Jr. Manager/ Sr. Executive (HR) பணிகளுக்கு என மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும் .

Exams Daily Mobile App Download
Assistant Manager கல்வி தகுதி:

மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரியாக Group B Officer-ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.அல்லது PSU நிறுவனத்தில் ரூ. 50000-160000 (lDA) (E2) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஆயில் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – நாள் ஒன்றுக்கு ரூ.9,000/- சம்பளம்!!

Jr. Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 07 அல்லது 08 அளவிலான ஊதியம் பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். அல்லது PSU நிறுவனத்தில் ரூ .40000-140000 (lDA) (E1) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Sr. Executive கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Level 07 அல்லது 06 அளவிலான ஊதியம் பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். அல்லது PSU நிறுவனத்தில் ரூ.30,000-1,20,000 (lDA) (E0)என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DFCCIL ஊதியம் விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

DFCCIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!