DFCCIL நிறுவனத்தில் 1000+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

1
DFCCIL நிறுவனத்தில் 1000+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
DFCCIL நிறுவனத்தில் 1000+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
DFCCIL நிறுவனத்தில் 1000+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (DFCCIL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட்டு இருந்தது. அதில் Jr Executive, Executive and Jr Manager பணிகளுக்கு 1072 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-30 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Matriculation/ ITI/ Diploma/ Graduation/ / Engg/ Bachelor’s Degree/ MBA/ PGDBA/ PGDBM/ PGDM இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதியம் பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் CBT/ CBAT/ Document Verification/ Interview/ Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவர்
  • Junior Manager பணிக்கு ரூ.1000/-, Executive பணிக்கு ரூ.900/-, Jr. Executive பணிக்கு ரூ.700/- கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 23.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

DFCCIL Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!