DFCCIL ரயில்வே நிறுவனத்தில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) எனப்படும் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ACPM/ Dy. CPM/PM(Civil) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் ACPM/ Dy. CPM/PM(Civil)
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL ரயில்வே நிறுவன காலிப்பணியிடங்கள்:

ACPM/ Dy. CPM/PM(Civil) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதிகள்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group A அல்லது பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது 17 ஆண்டுகள் (அல்லது) PSU நிறுவனத்தில் Rs.1,00,000-2,60,000 (IDA) E7 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

சரக்கு காரிடார் பணிக்கான ஊதியம்:

DFCCIL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
ACPM/ Dy. CPM/PM(Civil) தேர்வு செயல்முறை:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!