DFCCIL நிறுவன காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
DFCCIL நிறுவன காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கவும்..!
DFCCIL நிறுவன காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கவும்..!
DFCCIL நிறுவன காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்..!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (DFCCIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager (Coordination / Civil) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை இப்பதிவில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் General Manager (Coordination / Civil)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (DFCCIL) General Manager (Coordination / Civil) பணிக்கு என 02 இடங்கள் காலியாக உள்ளது.

General Manager (Coordination / Civil) கல்வி தகுதிகள்:

General Manager (Coordination / Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் Officer அல்லது ஒத்த பணிகளில் Level 14 ஊதிய அளவின் படி அல்லது SG பணிகளில் Level 13 ஊதிய அளவின் படி 17 வருடம் மாத ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் PSU பணியாளராக அல்லது ஒத்த பணிகளில் E7 ஊதிய அளவின் படி ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை 4 வருடம் மாத ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

General Manager (Coordination / Civil) வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
General Manager (Coordination / Civil) ஊதியம்:

General Manager (Coordination / Civil) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

DFCCIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

DFCCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 20.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

DFCCIl Application & Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!