DFCCIL ஆணையத்தில் General Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு இல்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

DFCCIL ஆணையத்தில் General Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு இல்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் General Manager பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் மட்டும் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் General Manager /Operation & Bussiness Development
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடங்கள்:

DFCCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி General Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Manager தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Level 13 / 14 அளவிலான ஊதியத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DFCCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தில் உரிமைத்தொகை திட்டத்தில் இணைய சிறப்பு முகாம் – அமைச்சர் திட்டவட்டம்!

General Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Parent pay உடன் deputation allowance ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!