DFCCIL கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை – ரூ.1,20,000/- ஊதியம்

0
DFCCIL வாரியத்தில் ரூ.1,20, ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
DFCCIL வாரியத்தில் ரூ.1,20, ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
DFCCIL கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை – ஊதியம்: ரூ.1,20,000/- 

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (DFCCIL) இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Senior Executive/ Executive/ Junior Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக விரைவாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Senior Executive/ Executive/ Junior Executive
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Senior Executive/ Executive/ Junior Executive பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

DFCCIL கல்வித்தகுதி :
  • Executive & Junior Executive – Central/ State Govtகளில் அதிகாரியாக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒத்த பதவிகளை வகிப்பவராகவும் மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • இந்திய ரயில்வேயில் 5 ஆண்டுகளுக்கும் அதிகமான வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
DFCCIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.29,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Application form and Notification for DFCCIL Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!