ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ தேவயானி – ரசிகர்கள் ஷாக்!

0
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 'புதுப்புது அர்த்தங்கள்' தேவையானி - ரசிகர்கள் ஷாக்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 'புதுப்புது அர்த்தங்கள்' தேவையானி - ரசிகர்கள் ஷாக்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ தேவயானி – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமாவில் 90’ஸ் நடிகைகள் பலர் உடல் எடையை குறைத்து மாடல் உடையில் இளமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை தேவயானி மாடல் உடையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை தேவயானி:

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் என பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை தேவயானி. இவர் 90’ஸ்களில் டாப் கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர். நல்ல குடும்ப பெண் போல முக அமைப்பை கொண்டதால் பல குடும்ப படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ என்ற படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் காதல் கோட்டை, சூர்யவம்வம், நீ வருவாய் என 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டின் ரூல்ஸை மீறிய ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – வீக் எண்ட் ப்ரோமோ!

திருமணம் முடிந்த பின் சினிமாவில் நடிக்காத அவர் அதன் பின் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் நடித்த கோலங்கள் சீரியல் மறக்க முடியாத ஒரு சீரியல் ஆகும். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். எப்போதும் இவரை குடும்ப குத்துவிளக்கு போல சேலையில் மட்டுமே பார்த்த ரசிகர்கள் தற்போது மாடல் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

கண்ணம்மாவிடம் நெருக்கமாகும் பாரதி, அறந்தாங்கி நிஷாவின் சூப்பர் பிளான் – ப்ரோமோ ரிலீஸ்!

அவர் பேண்ட் சட்டை போட்டு மாடல் உடையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கிறார். 2 பெண் குழந்தைகளுக்கு தாயான அவர் சற்றும் நளினம் குறையாமல் இருக்கிறார். இந்த புகைப்படம் சீரியலின் கதைக்காக எடுக்கப்பட்டது. இதில் க்யூட் மாமியார் மற்றும் மருமகள் என கேப்சன் வழங்கப்பட்டுள்ளது. இளமையாக தேவயானி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!