அமெரிக்காவில் தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை – மசோதா நிறைவேற்றம்!
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற பிரதிநிதிகள் சபையில் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்து மசோதாவில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி:
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் மெங் தலைமையில் மசோதா நடைபெற்றது. அதில், அமெரிக்காவில் தீபாவளியை கூட்டாட்சி விடுமுறையாக காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த அறிவிப்பை ஆதரித்த அனைத்து அரசாங்க சகாக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு நன்றி என கிரேஸ் மெங் ட்வீட் செய்துள்ளார். மேலும், இந்த மசோதாவில் திவ்வாலி தினச் சட்டம் தீபாவளியை 12வது கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC CESSE தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ!
அடுத்ததாக, பிரதிநிதிகள் சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் மெங் மசோதாவை அறிமுகம் செய்த பின்னர் உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்களுக்கும், எண்ணற்ற குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கும் திவ்வாலி ஆண்டில் தீபாவளி மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்துள்ள நிலையில் அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.