விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குட்டி பாண்டியனுடன் தனம் அண்ணி – வைரல் புகைப்படம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குட்டி பாண்டியனுடன் தனம் அண்ணி - வைரல் புகைப்படம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குட்டி பாண்டியனுடன் தனம் அண்ணி - வைரல் புகைப்படம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குட்டி பாண்டியனுடன் தனம் அண்ணி – வைரல் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் புதிய வரவான லட்சுமண பாண்டியனுடன் இணைந்து நடிகை சுஜிதா எடுத்துக்கொண்ட சமீபத்திய வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி தற்போது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை சுஜிதா

சமீப காலமாக விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் சற்று, ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. வழக்கமான சீரியல்களை போல அல்லாமல் குடும்பப்பாங்கான கதைக்களத்துடன் வெளியாகி வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் எப்போதும் ரசிகர்களின் கவனம் பெறத் தவறுவதில்லை. ஆனால் இத்தொடர் சமீப காலமாக குழந்தைகளை மையமாக வைத்து நகர்ந்து வருவதால் இந்த சீரியல் ரசிகர்களுக்கு போரடிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் முதலாவதாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் மீனாவுக்கு கயல் என்கிற பெண் குழந்தை பிறந்ததாக காட்டப்பட்டது.

ஆரோக்கிய அட்டைதாரர்களுக்கு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – குடும்ப நலத்துறை அறிவிப்பு!

இதையடுத்து அந்த பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழா கொண்டாடப்பட்டு அது சிறப்பு எபிசோடாக வெளியான நிலையில், இப்போது கயலுக்கு முதலாவது பிறந்தநாளை கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில் அண்ணி தனத்துக்கு ஆன் குழந்தை பிறக்க அந்த குழந்தைக்கும் சமீபத்தில் பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டது. இப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் குழந்தைகளை மையமாகவே வைத்து நகர்ந்து வருகிறது.

சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

இந்தவாறு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் எபிசோடுகள் ஒளிபரப்பாக கதையில் ஸ்வாரசியத்தை கூட்டும் விதமாக, கதிரின் சண்டை காட்சிகளுடன் அடுத்த கட்ட எபிசோடுகள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில், சீரியலின் புது வரவான குழந்தை லட்சுமண பாண்டியனை கையில் வைத்து தனம் கொஞ்சுவது போல இருக்கும் ஒரு காட்சி வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!