Daily Current Affairs Quiz September 08 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz September 08 2021 in Tamil
Daily Current Affairs Quiz September 08 2021 in Tamil

Daily Current Affairs Quiz September 08 2021 in Tamil

Q.1) வித்யாஞ்சலி 2.0 பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

i) இது ஒரு ஆன்லைன் வலை போர்டல் நன்கொடைகள், சமூக பொறுப்பு நிதிகளின் பங்களிப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

ii) இந்த திட்டத்தின் நோக்கம் ‘கல்வி புரட்சியை’ வழங்குவதாகும்.

a) i) மட்டும் சரி

b) ii) மட்டும் சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

Q.2)இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் (EXIM வங்கி) புதிய நிர்வாக இயக்குனராக (MD) நியமிக்கப்பட்டுள்ளவர்  யார் ?

a) அதுல் குமார் கோயல்

b) ஹர்ஷ பூபேந்திர பங்காரி

c) ராஜ்கிரண் ராய்

d) ஷ்யாம் ஸ்ரீனிவாசன்

Q.3)பொதுத்துறை நிறுவன பொறியாளர் இந்தியா லிமிடெட்டின் முதல் பெண் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளவர்  யார் ?

அ) இந்திர நூயி

b) சுசி முகர்ஜி

c) வந்தனா லூத்ரா

d) வர்திகா சுக்லா

Q.4)சாகித்ய அகாடமியால் வழங்கப்படும் பால் சாகித்ய புரஸ்கார் விருது பின்வரும் எந்த படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது?

a) கடைசி கடிதம்

b) பழி உணர்ச்சி

c) மரப்பாச்சி சொன்ன ரகசியம்

d) கடல் அலை

Q.5) டன்பார் திட்டம் என்றால் என்ன?

a) இது சர்வதேச காலநிலை உச்சிமாநாட்டின் திட்டம்

b) இது சர்வதேச குடியேற்றங்களுக்கு மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களின் (CBDCs) பயன்பாட்டை சோதிக்கும் திட்டமாகும்.

c) இது கடல்சார் போர் பயிற்சியின் திட்டம்

d) மேலே உள்ள எதுவும் இல்லை

Q.6)’தேசிய ஆற்றல் தலைவர்’ மற்றும் ‘சிறந்த ஆற்றல் திறன் அலகு’ 2021 விருது பின்வரும் எந்த விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டது?

a) டெல்லி விமான நிலையம்

b) மும்பை விமான நிலையம்

c) சென்னை விமான நிலையம்

d) திருவனந்தபுரம் விமான நிலையம்

Q.7) “Hurun India Future unicorn List 2021” இந்தியா எந்த இடத்தை பிடித்ததுள்ளது?

a) முதலில்

b) இரண்டாவது

c) மூன்றாவது

d) நான்காவது

Q.8) ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் அப்சர்வேஷன் சேட்டிலைட் ‘ஜியோஃபான் -502’ எனும் செயற்கைகோள் பின்வரும் எந்த நாட்டினால் ஏவப்பட்டது?

a) பாகிஸ்தான்

b) சீனா

c) ஜப்பான்

d) இத்தாலி

Q.9)காலநிலை செயல் திட்டத்தை (CAP) தொடங்கிய முதல் தெற்காசிய நகரம் எது?

a) புது டெல்லி

b) மும்பை

c) சென்னை

d) ஹைதராபாத்

Q.10)பின்வரும் எந்த நோக்கத்திற்காக பெயில் போலா  விழா கொண்டாடப்படுகின்றது?

a) எருதுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக

b) குதிரைக்கு நன்றி தெரிவிப்பதற்காக

c) செம்மறிக்கு நன்றி தெரிவிப்பதற்காக

d) மேலே உள்ள எதுவும் இல்லை

Q.11) புதிய தாலிபான் அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்?

a) முல்லா அப்துல் கனி

b) ஹசன் அகுந்த்

c) மொல்வி முஹம்மது யாகூப்

d) ஜபியுல்லா முஜாஹித்

Q.12)பின்வரும் எந்த நாளில் உலகளாவிய சர்வதேச எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது?

a) செப்டம்பர் 7

b) செப்டம்பர் 8

c) 9 செப்டம்பர்

d) 10 செப்டம்பர்

Q.13) இன்று காலமான புலமை பித்தன்,

a) முன்னாள் அமைச்சர்

b) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

c) முன்னாள் முதல்வர்

d) அவை தலைவர், அரசவை கவிஞர்

Q.14)வ.உ.சி யின் 150 வது பிறந்தநாள் பின்வரும் எந்த நாளில் கொண்டாடப்பட்டது?

a) செப்டம்பர் 5

b) 6 செப்டம்பர்

c) 7 செப்டம்பர்

d) செப்டம்பர் 8

Q.15)எந்தச் செயற்கைக்கோள் சந்திரனைச் சுற்றி 9,000 சுழற்சிகளை முடித்துள்ளது?

a) IRNSS-1

b) GSAT-6A

c) சந்திரயான் -2

d) மைக்ரோசாட்

Q.16)செவ்வாய் கிரகத்தில் முதல் பாறை மாதிரியை சேகரித்ததை  எந்த விண்வெளி அமைப்பு உறுதி செய்துள்ளது?

a) தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம்

b) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

c) எல் சால்வடார் ஏரோஸ்பேஸ் நிறுவனம்

d) தேசிய விண்வெளி அறிவியல் நிறுவனம்

Q.17)ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய கேப்டன் யார்?

a) M.S. தோனி

b) விராட் கோலி

c) பாபர் ஆஸம்

d) மஹேல ஜெயவர்த்தனே

Q.18) 6 முறை தமிழக முதல்வராக பதவியேற்றவர் யார்?

a) ஜெ. ஜெயலலிதா

b) மு. கருணாநிதி

c) M. G. ராமச்சந்திரன்

d) சி.என்.அண்ணாதுரை

Q.19) சர் தாமஸ் ரோ பின்வரும் எந்த மன்னரின் பிரிட்டிஷ் தூதராக இருந்தார்?

a) அக்பர்

b) திப்பு சுல்தான்

c) ஜஹாங்கீர்

d) ஒளரங்கசீப்

Q.20) முகலாய மன்னர் கட்டிட கலையின் இளவரசர் என்று அழைக்கப்படுபவர்?

a) தாரா

b) பாபர்

c) ஷாஜஹான்

d) அவுரங்கசீப்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!