Daily Current Affairs Quiz July 26 2021

0
Daily Current Affairs Quiz July 26 2021
Daily Current Affairs Quiz July 26 2021

Daily Current Affairs Quiz July 26 2021

Q.1)உலகின் முதல் 3 டி-அச்சிடப்பட்ட எஃகு பாலம் எங்கு  திறக்கப்பட்டுள்ளது?

a)ஜப்பான்

b)நெதர்லாந்து

c)சீனா

d)ரஷ்யா

Q.2) ராமப்பா கோயிலை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a)தமிழ்நாடு

b)கர்நாடக

c)ஆந்திரப்ரதேசம்

d)தெலுங்கானா

Q.3) யுனெஸ்கோவின் ‘வரலாற்று நகர்ப்புற இயற்கை’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

a)உத்தரபிரதேசம்

b)மத்தியபிரதேசம்

c)அசாம்

d)ராஜஸ்தான்

Q.4) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தற்போதைய  தலைவர் யார்?

a)சுக்பீர் சிங்

b)அரமனே கிரிதர்

c)ஏ.கே.உபாத்யாயா

d)இவற்றில் எதுமில்லை

Q.5) வியாழன் கோளின் 80 நிலவுகளில் ஒன்றான யூரோப்பாவில் ஆய்வு மேற்கொள்வதற்காக எந்த அமைப்பு ஸ்பேஸ் X நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டுள்ளது?

a)NASA

b)ISRO

c)JAXA

d)DRDO

Q.6) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் 3 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

ii)“ஓவர் இட்: ஹவ் டு ஃபேஸ் லைஃப் ஹர்டில்ஸ் வித் கிரிட், ஹஸ்டல் மற்றும் கிரேஸ்” (“Over It: How to Face Life’s Hurdles with Grit, Hustle, and Grace”) என்ற புத்தகத்தை லோரி சூசன் ஜோன்ஸ் எழுதியுள்ளார்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.7) ‘ஹீரோஸ் கனெக்ட்’ என்ற வலைத்தளம் எந்த விளையாட்டுக்காக தொடங்கப்பட்டுள்ளது?

a)கிரிக்கெட்

b)டென்னிஸ்

c)ஹாக்கி

d)கால்பந்து

Q.8) உலக கேடட் மல்யுத்தப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

a)ராணி ரம்பல்

b)பிரியா மாலிக்

c)மாணிகா  பத்ரா

d)சாக்ஷி மாலிக்

Q.9) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)தற்காப்பு கலைகளில் ஒன்றான ஜூடோ போட்டியில் ஆண்கள் 66 கிலோ பிரிவில் ஜப்பானின் ஹிபுருமி அபேவும், பெண்கள் 52 கிலோ பிரிவில் அவரது தங்கை உடே அபேவும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

ii)ஒலிம்பிக்கில் தென்கொரியா வில்வித்தை பெண்கள் அணி ரஷ்ய அணியை தோற்கடித்து தொடர்ந்து 9 வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.10) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்றவர் யார்?

a)ராய்சா லீல்

b)பனா நாகயமா

c)ரோஹன் போபண்ணா

d)நிஷியா மோமிஜி

TN Job “FB  Group” Join Now

Q.11) மீராபாய் சானு எந்த விளையாட்டை சேர்ந்தவர்?

a)துப்பாக்கி சுடுதல்

b)பளுதூக்குதல்

c)டேபிள் டென்னிஸ்

d)ஜிம்னாஸ்டிக்

Q.12) பொருத்துக

A.பி.வி.சிந்து 1. டேபிள் டென்னிஸ்
B.மேரி கோம் 2. பேட்மிட்டன்

 

C.மனிகா பத்ரா, சரத் கமல் 3. குத்துசண்டை
D.அதானு தாஸ், பிரவின் ஜாதவ் 4. ரோயிங் டபுள் ஸ்கல்ஸ்

a)2314

b)1234

c)2341

d)3124

Q.13) ‘ஆபரேஷன் விஜய்’  எந்த ஆண்டு நடைபெற்றது?

a)1998

b)1997

c)1999

d)2000

Q.14) தேசிய பெற்றோர் தினம்  எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

a)ஜூலை 25

b)ஜூலை 26

c)ஜூலை 24

d)ஜூலை 27

Q.15) எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?

a)8848

b)8,848.86

c)8848. 89

d)8847

Q.16) Palleku Pattabhishekam’ என்ற நூலை  வெளியிட்டவர் யார்?

a) நரேந்திர மோடி

b) வெங்கையா நாயுடு

c) ராம்நாத் கோவிந்த்

d)அமித் ஷா

Q.17) ‘மாத்ரூ கவசம்’ என்ற இயக்கத்தை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?

a)கேரளா

b)தமிழ்நாடு

c)கர்நாடகா

d)மத்தியபிரதேசம்

Q.18) பரத்பூர் பறவைகள் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a)ராஜஸ்தான்

b)குஜராத்

c)மணிப்பூர்

d)அசாம்

Q.19) கீழ்க்கண்டவற்றுள் நியூடெல்லியில் அமைந்துள்ள ஸ்டேடியத்தின் பெயர் என்ன?

a)நேரு ஸ்டேடியம்

b)நரேந்திரமோடி ஸ்டேடியம்

c)மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானம்

d)ரூப் சிங் ஸ்டேடியம்

Q.20) கேலக்நாத் வழக்கு எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

a)1967

b)1995

c)1994

d)1973

Download Today Current Affairs

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!