Daily Current Affairs Quiz July 21 2021

0
Daily Current Affairs Quiz july 21 2021 in Tamil
Daily Current Affairs Quiz july 21 2021 in Tamil

Daily Current Affairs Quiz July 21 2021

Q.1)உலகின் அதிவேக ரயில் எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

a)ஜப்பான்

b)சீனா

c)அமெரிக்கா

d)இங்கிலாந்து

Q.2) 2021 மிஸ் இந்தியா யுஎஸ்ஏ (MISS INDIA USA) என்ற பட்டத்தை பெற்றவர் யார்?

a)வைதேஹி டோங்ரே

b)ஆர்ஷி லலானி

c)மீரா கசாரி

d)இவற்றில் எதுமில்லை

Q.3) அனைத்து ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று எந்த இந்திய மாநில அரசு  அறிவித்துள்ளது?

a)ஹரியானா

b)ஆந்திரப்பிரதேசம்

c)அசாம்

d)ஜார்கன்ட்

Q.4) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் என பெயர் மற்றும் செய்யப்பட்டுள்ளது.

ii)அண்மையில் இறந்த தெம்பா மசுகுவுக்குப் பிறகு ஈஸ்வதினியின் கிங் மிஸ்வதி III கிளியோபாஸ் த்லமினியை ஈஸ்வதினியின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.5) பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி ஆவணங்களை வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம் எது?

a)மகாராஷ்டிரா

b)உத்தரபிரதேசம்

c)மத்தியபிரதேசம்

d)தமிழ்நாடு

Q.6) ‘ராஜ் கிசான் ஆர்கானிக்’ மொபைல் செயலியை எந்த மாநில அரசு உருவாக்கியுள்ளது?

a)ஹரியானா

b)அசாம்

c)ராஜஸ்தான்

d)மகாராஷ்டிரா

Q.7) “ஒற்றைச் சாளர இணையம் 2.0” என்பதை எந்த மாநில அரசு உருவாக்கியுள்ளது?

a)தமிழ்நாடு

b)கேரளா

c)கர்நாடக

d)ஆந்திரப்பிரதேசம்

Q.8) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)குஜராத்தில் பாலிகா பஞ்சாயத்தின் முதல் சர்பஞ்சாக 20 வயதான பாரதி கார்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

ii)தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்குக்கு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையத்தை கேரளா  முதலமைச்சர் அமைத்துள்ளார்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.9) “சூப்பர் சேவர் கிரெடிட் கார்டு”  எந்த வங்கி தொடங்கி உள்ளது?

a)ஆக்ஸிஸ் வங்கி

b)ICICI வங்கி

c)SBI வங்கி

d)RBI வங்கி

Q.10)சர்வதேச கிரிக்கெட்  கவுன்சிலில் தற்போது உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை?

a)108

b)107

c)106

d)105

Download Today Current Affairs

Q.11) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)அதிக வலிமை கொண்ட பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையை ISRO உருவாக்கியுள்ளது.

ii)ரஷியாவின் சுகோவ்ஸ்கியில் நடைபெறும் மேக்ஸ் சர்வதேச விமானக் கண்காட்சியில் முதல்முறையாக இந்திய விமானப் படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு பங்கேற்கவுள்ளது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.12) ஐ.சி.சி.(ICC) ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய வீராங்கனை யார்?

a)மிதாலி ராஜ்

b)ஸ்மிருதி மந்தனா

c)ஹர்மன்பிரீத் கவுர்

d)ஜுலான் கோஸ்வாமி

Q.13) சர்வதேச ‘டுவென்டி-20′ போட்டிக்கான பேட்டிங்’ தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள இந்திய வீராங்கனை யார்?

a)ஸ்மிருதி மந்தனா

b)ஷபாலி வர்மா

c)தீப்தி சர்மா

 d)பூணம் யாதவ்

Q.14) பொருத்துக

A.1964 1.ஆசியக் கண்டத்தில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும்.
B.1968 2. முதன்முறையாக ஒலிம்பிக் மாஸ்காட் சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது
C.1972. 3. லத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும்.

a)213

b)123

c)132

d)321

Q.15) சர்வதேச செஸ் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)21 ஜூலை

b)20 ஜூலை

c)22ஜூலை

d)19 ஜூலை

Q.16) தெலுங்கானாவில்  கொண்டாடப்படும் விழா எது?

a) பொனாலு

b) கங்கர்

c) சாப்சர் குட்

d) மதுஷ்ரவணி

Q.17) இந்திய பாதுகாப்பு சூழலில், ‘நாக்’ எந்த வகை ஏவுகணை?

a )வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை

b) நிலம் – நிலம்

c) நிலம் – வான்

d) வான் – வான்

Q.18) பரப்பளவைப் பொறுத்தவரை மிக சிறிய இந்திய மாநிலம் எது?

a)உத்தரபிரதேசம்

b)மத்தியபிரதேசம்

c)சிக்கிம்

d)கோவா

Download Today Current Affairs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!