ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 07, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 07, 2019

  1. மத்தியப் பிரதேசம் பழங்குடி மாவட்டங்களில் பண்டைய பழங்குடி மொழியான கோண்டி கற்பிக்கப்பட உள்ளது.
  2. 10 நாள் தொழில் முனைவோர் வளர்ச்சித் திட்டம் கார்கிலில்முடிவடைந்தது.
  3. பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்துவதற்கு உகந்த நாணயங்களின் புதிய தொடரை புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டார்.
  4. கேங்டாக், நமச்சி, பசிகாட், இட்டாநகர் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
  5. உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் 300 கோடி ரூபாய் மதிப்பிலான டெஹ்ராடூன்-முசோரி ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  6. சமாதானம், உறுதிப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகஈரானுடன் ஐரோப்பிய ஒன்றியம் தொடரந்து பணிபுரியும்
  7. மரணம் அல்லது கலகம் போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி செய்திகளை வெளியிட்ட வலைதளங்களுக்கு நிரந்திரத் தடைவிதிக்கப்படும் மற்றும் 22,700 அமெரிக்க டாலருக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என ரஸ்சியா சட்டம் இயற்றியது.
  8. பாகிஸ்தானுக்கான விசா கொள்கையை அமெரிக்கா திருத்தியுள்ளது.
  9. சவூதி அரேபியாவை பணமோசடிப் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்தது.
  10. ஜன் அவ்ஷதி திட்டத்தின் கீழ், மலிவான விலையில் தரமான மருந்துகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.
  11. 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க அரசு திட்டம்.
  12. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரு ஹைட்ரோ மின்சார திட்டத்திற்கான முதலீட்டிற்கு அமைச்சரவை அனுமதி.
  13. வோக்ஸ்வாகன் மீது NGT 500 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
  14. இந்தியா, பராகுவே இருதரப்பு முதலீட்டை ஊக்குவிக்க ஒப்புதல்.
  15. சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க CCEA ஒப்புதல்.
  16. 1320 மெகாவாட் குர்ஜா சூப்பர் தெர்மல் மின் ஆலைக்கு CCEA முதலீடுசெய்ய அங்கீகாரம் வழங்கியது.
  17. மத்திய கல்வி நிறுவனங்களின் (ஆசிரியர்களின் பணியிடங்களின்ஒதுக்கீடு) அவசரச் சட்டம், 2019.
  18. வீடு மற்றும் நகர விவகார அமைச்சர் ஹர்தீப் பூரி இ-தார்த்தி ஆப்-ஐ தொடங்கினார். இதன் மூலம் – மாற்றங்கள், பதிலீட்டு மற்றும் சொத்துக்கள் தொடர்பான திருத்தல் ஆகியவை ஆன்லைனில் செய்யும் வசதி உள்ளது.
  19. இ-தார்த்தி ஜியோ போர்ட்டல் [e-Dharti GeoPortal], இதன் மூலம் சொத்துக்களின்அடிப்படை விவரங்கள், அதன் இருப்பிடத்தை வரைபடத்துடன் காண முடியும்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!