ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 03 & 04, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 03 & 04, 2019

  1. மார்ச் 3 – உலக வனவிலங்கு நாள், 2019 தீம்: “Life below water: for people and planet”
  2. குஜராத், அகமதாபாத் மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  3. மத்திய பிரதேசத்தில் குவாலியரில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டிற்க்கான மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  4. பல்கலைக்கழகங்களில் அரசு லோக்பாலை நியமிக்கவுள்ளது, பல்கலைக் கழகங்களுக்கு லோக்பால் அமைக்கும் நாட்டின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும்.
  5. மும்பை மாநகரின் நாட்டின் முதல் மோனோரயிலின் இரண்டாவது கட்டம் துவங்கியது
  6. இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் திரிபுரா அகர்தலாவில் பல எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்துவைத்தார்.
  7. பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் 538 கோடி ரூபாய் மதிப்புள்ள 17 அபிவிருத்தி திட்டங்களைத் தொடங்கினார்..
  8. டெல்லி மற்றும் லாகூருக்கு இடையேயான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது.
  9. சிரியா 2011 க்குப் பிறகு முதல் அரபு கூட்டத்தில் பங்கேற்கிறது
  10. சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தரப் உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது
  11. லகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை – 57) இந்தியா 1) சுவிட்சர்லாந்து 2) நெதர்லாந்து 3) சுவீடன்
  12. ஐசிசி பெண்கள் ODI பந்து வீச்சாளர்கள் தரவரிசை – 1) ஜுலன் கோஸ்வாமி 5) ஷிகா பாண்டே
  13. ஐசிசி பெண்கள் அணி ODI அணி தரவரிசை – 2) இந்தியா 1) ஆஸ்திரேலியா
  14. மேதா நார்வேக்கர் – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளர்
  15. டெல்லி-கஜியாபாத்-மீரட் பிராந்திய ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டம்-க்கு உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது – இந்த திட்டம் 2024 இல் நிறைவு செய்யப்படும்.
  16. ஆதாரின் தன்னார்வ பயன்பாட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்
  17. சிஐஎஸ்எஃப், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை 50 ஆண்டுகள் ஆனதைக் குறிக்க நொய்டாவில் உள்ள யமுணா எக்ஸ்ப்ரெஸ்வேயில் ஒற்றை வரி சைக்கிள் அணிவகுப்பில் கின்னஸ் உலக சாதனையை புரிந்துள்ளது.
  18. இந்தியா மற்றும் பங்களாதேஷ் படைகள் இடையே கூட்டு ராணுவ பயிற்சி ‘SAMPRITI‘ யின் எட்டாவது பதிப்பு 2019 பங்களாதேஷ், தக்காவில் நடைபெற்றது.
  19. அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஃபோல் ஈகிள் கூட்டு இராணுவப் பயிற்சிகளை முடிவுக்கு கொண்டுவருவதாகக் கூறியுள்ளன.
  20. டான் கொலோவ்-நிகோலா பெட்ரோவ் போட்டி – தங்க பதக்கம் – 65 கிலோகிராம் ஃப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா, பெண்கள் 59 கிலோ பிரிவில் பூஜா தந்தா.
  21. ரோஜர் ஃபெடரர் 100 வது ATP பட்டத்தை வென்றுள்ளார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!