மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.25,680 சம்பள உயர்வு – வெளியான குட் நியூஸ்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.25,680 சம்பள உயர்வு - வெளியான குட் நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு காரணமாக ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகளவு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வானது அவர்களின் வாழ்வாதாரத்தை தற்போது மாறி வரும் பொருளாதார நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள உதவும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் ஏ ஐ சி பி யை குறியீட்டு தகவல்களின்படி தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் 46 சதவீத அகவிலைப்படி உயர்வு பெற்று வருகிறார்கள்.

BARC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 – ரூ.11,730/- சம்பளம் || தேர்வு கிடையாது!

ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் படி நான்கு சதவீத அகவிலைப்படி பெறும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெறுவார்கள். இதன் காரணமாக மாதம் தோறும் ரூபாய் 2140 அவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வாக கிடைக்கும். இது ஆண்டு அடிப்படையில் ரூபாய் 25,680 ஆக இருக்கும் என்று தெரிய வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!