நடுரோட்டில் ‘Love Proposal’ செய்த CWC மணிமேகலை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
நடுரோட்டில் 'Love Proposal' செய்த CWC மணிமேகலை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
நடுரோட்டில் 'Love Proposal' செய்த CWC மணிமேகலை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
நடுரோட்டில் ‘Love Proposal’ செய்த CWC மணிமேகலை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ஆங்கர் பிளஸ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளியாக வலம் வரும் விஜே மணிமேகலை அவரது யுடியூப் சேனலில் பகிரப்படும் அனைத்து வீடியோக்களும் செம்ம வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ:

சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மணிமேகலை தனது காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார். பிறகு விஜய் டிவியில் என்ட்ரி ஆன மணிமேகலை’ கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Exams Daily Mobile App Download

அவரது படபட பேச்சு ரசிகர்களுக்கு பிடித்தது. இப்போது மணிமேகலை குக் வித் கோமாளியில் கோமாளியாக வலம் வருகிறார். மேலும் மணிமேகலை, ‘ஹூசைன் மணிமேகலை’ பெயரில் யூடியூப் சேனல் வைத்துள்ளார். அந்த யூடியூப் சேனலில் , மணிமேகலையும், ஹூசைனும் தாங்கள் புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கியதை பகிர்ந்து இருந்தனர். பிறகு சில நாட்களிலே மற்றொரு காரும் வாங்கி அதையும் இன்ஸ்டாவில் பகிர்ந்தார். மேலும் தங்கள் சொந்த ஊரில்’ மணிமேகலையும், ஹூசைனும் 2 ஏக்கரில் சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கினர்.

இடைநின்ற மாணவர்களுக்கான அரசின் சிறப்பு திட்டம் – அசத்தல் அறிவிப்பு!

மேலும் ஹுசைன் பிறந்தநாளை முன்னிட்டு, தன் கணவனுக்கு பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார் மணிமேகலை. அந்த வீடியோவை, தன்னுடைய யூடியூப் சேனலிலும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அது, மணிமேகலை ஹூசைனுக்கு நடுரோட்டில் propose செய்வது போன்ற வீடியோ. மேலும் அந்த வீடியோவில், மணிமேகலை கலக்கப்போவது யாரு பாலாவுக்கு போன் பண்ணி அதிகமாக fun செய்துள்ளார். இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here