தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !

1
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் Field Investigator, Research Assistant பணிகளுக்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழக மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Field Investigator, Research Assistant 
பணியிடங்கள் 04
கடைசி தேதி Within 10 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
CUTN காலிப்பணியிடங்கள்:
  • Field Investigator – 03
  • Research Assistant – 01
மத்திய பல்கலைக்கழக கல்வி தகுதி:

Field Investigator:

குறைத்தபட்சம் 55 % மதிப்பெண்களுடன் Post Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/ Public Health/ any relevant social sciences முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Research Assistant:

குறைத்தபட்சம் 55 % மதிப்பெண்களுடன் PhD/ MPhil/ Post Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/ Public Health/ any relevant social sciences முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • Field Investigator – ரூ.15,000/-
  • Research Assistant – ரூ.20,000/-
TN தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 15.01.2021 அன்று நடைபெற உள்ளது.

CUTN விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சி.வி. நகலை மின்னஞ்சல் மூலம் [email protected] க்கு அறிவிப்பு வெளியான பத்து நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Field Investigator Notification 2021 Pdf

Download Research Assistant Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!