தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது!!
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CUTN |
பணியின் பெயர் | Project Assistant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 27.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Project Assistant வயது வரம்பு :
அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
CUTN கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Degree in Law முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
CUTN ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview முறை மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 27.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.