தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.35,000/- மாத ஊதியம்!

0
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.35,000/- மாத ஊதியம்!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

CUTN காலியிடங்கள்:

Junior Research Fellow (JRF) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ளது.

Junior Research Fellow கல்வி:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Microbiology, Biotechnology, Life Sciences, Biochemistry போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் NET / GATE போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

கூகுள் நிறுவனத்தின் அதிரடி பணி நீக்கம் – தடுமாறும் ஊழியர்கள்!

Junior Research Fellow வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Junior Research Fellow மாத ஊதியம்:

இந்த CUTN பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CUTN தேர்வு செய்யும் விதம்:

Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CUTN விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 25.04.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!