நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 6,2018

0

 

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 6,2018

 ஜனவரி 19, 2018 அன்று இந்திய அரசால் 9 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 “ப10னைக் கதை என்ற பெயரில் எழுத்தாளர் பா.ராகவனின் புதிய நாவல் வெளியிடப்பட்டுள்ளது.
 ஹாப்மேன் கோப்பை 2018 ல் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் மற்றும் பென்சிக் அணி வெற்றி பெற்றுள்ளது.
 ஆக்லாந்து ஓபன் 2018 டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மன் ஜீலியா ஜார்ஜ் வெற்றி பெற்றுள்ளார்.
 தமிழக அரசின் விருதுகள் 2017 – 18 ம் ஆண்டிற்கு
1. திருவள்ளுவர் விருது – 2018 முனைவர் கோ. பெரிய ண்ணன்.
2. தந்தை பெரியார் விருது 2017 – பா. வளர்மதி
3. அண்ணல் அம்பேத்கர் விருது 2017 –Dr ஜார்ஜ் கே.ஜே.
4. பேரறிஞர் அண்ணா விருது 2017 – அ. சுப்பிரமணியன்
5. பெருந்தலைவர் காமராஜர் விருது 2017 – தா.ரா. தினகரன்.
6. மகாகவி பாரதியார விருது 2017 முனைவர் பால சுப்பிரமணியன்.
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது 2017 –K. ஜீவ பாரதி.
8. தமிழ்த் தென்றல் திரு.வி.கா விருது 2017 – பாலகுமாரன்.
9. கி.ஆ. பெ விசுவாநதன் விருது 2017 – தமிழறிஞர் மருதநாயகம்.
 நாட்டின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான “பாரதி பாஷா விருது” தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு 2018 ற்கு வழங்கப்பட உள்ளது.
 கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பில் அளிக்கப்படும் 2017 ம் ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளர் வண்ணதாசன் (கல்யான்ஜி) க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 உலக பிரெய்லி தினம் ஜனவரி 4 அனுசரிக்கப்படுகிறது.
 “தேசிய விவசாய மற்றும் ஊரக முன்னேற்ற சட்டம் 1981 (National Bank For Rural Development (NABARD ACT))இன் மீது திருத்தம் மேற்க் கொண்டிருப்பதன் மூலம் நபார்டின் மொத்த நீதி கட்டமைப்பை 5000 கோடியிலிருந்து 30,000 கோடியாக உயர்த்தியுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!