ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 21,2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 21,2018

 World Day of Social Justice சமூக நிதிக்கான உலக தினம் பிப்ரவரி 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. Theme : Workers on the Move : The Quest for Social Justice.
 1972 ல் மிசோரம் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டது. 1987 ம் ஆண்டு 23-வது மாநிலமாக மிசோரம் 24-வதாக அருணாச்சல் 25-வதாக கோவை ஆகியவை உருவாக்கப்பட்டது.
 கழிவு நீர் மற்றும் மனித கழிவுகளை அகற்ற கேரளா அரசு விரைவில் ரோபோக்களை பயன்படுத்தவுள்ளது.
 இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து புதிய கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை தொடங்கவுள்ளது. இதில் நீர் தர ஆராய்ச்சி மற்றும் எரிசக்தி தேவையை குறைத்தல் போன்றவை இடம் பெற்றுள்ளது.
 மத்திய அமைச்சரவை புதியகுழு ஒன்றை NITI Aayog யின் துணை தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் அமைந்துள்ளது. இக்குழு பிரம்மபுத்திராவைப் பற்றியும் மற்றும் வெள்ளகட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் அசாம் மற்றும் அண்டை மாநிலங்களை சுற்றி ஆராய போடப்பட்டுள்ளது.
 Argentina Open – 2018 – யை வென்றவர் Dominic Theim (Austria)
 Newyork open – 2018-யை வென்றவர் கெவின் ஆன்டர்சன் (தென் ஆப்பிரிக்கா)
 USAல் நடைபெற்ற உட்புற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 60 m தூரத்தை 6.34sec ல் கடந்து புதிய சாதனையை கிறிஸ்டின் காலமன் என்ற வீரர் படைத்துள்ளார்.
 சர்வதேச தாய்மொழிகள் தினம் பிப்ரவரி 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் கருப்பொருள் “Linguistic diversity and multilingualism Count for sustainable development.
 ஐ.நா. அறிவிப்பின்படி இந்த ஆண்டிற்கான உலக சுற்றுக்சூழல்தினம் 2018 (World Environment Day)விழாவை இந்தியாவில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது இதன் கருப்பொருள்“Plastic Polution”.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!