தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!

2
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!

தமிழகத்தில் தற்போது உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலின் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்க அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காத காரணத்தால் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது.

TN Job “FB  Group” Join Now

இதனால் தொற்றை கட்டுப்படுத்த கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு அறிவித்தது. மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களில் தொற்றின் தீவிரம் சற்று குறைந்து பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் சிறிய அளவில் குறையத் தொடங்கி இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா மருந்து பொடி 2DG விற்பனை – இன்று முதல் தொடக்கம்!!

இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம், தளர்வுகளற்ற ஊரடங்கிற்கு பின்னர் தொற்று பாதிப்பு குறைந்துள்ள போதிலும், முழு திருப்தி அளிக்கும் வகையில் விளைவுகள் ஏற்படவில்லை. இதனால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்று கூறினார். இன்று ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவம், வருவாய், பொதுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கலாமா? அல்லது தற்போது உள்ள படியே நீட்டிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Responsibility is needed for everyone. That’s it.
    No comments more than that.

    All cinema theatres are closed, temples, mosques & churches are restricted for devotees, playground stadiums are closed, public transportations are banned, bars & wine shops are closed, parks & museums are closed, schools & colleges are closed, shootings of dramas & cinemas are restricted, zoological garden & birds sanctuary are closed, beauty parlours, fruits & vegetable markets are closed, even libraries & gymnasium are closed!!!!???? Then how they are still showing reports as epidemic virus is spreading too fast & increasing still the cases of patients!!!??? Still it is questionable???? Suspects are increasing upon the reports credibility!!!!!.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!