பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

0
பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் ஏற்பட்டுள்ள Teaching Fellow & Professional Assistant பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR CECRI 
பணியின் பெயர் Teaching Fellow & Professional Assistant
பணியிடங்கள் 2
கடைசி தேதி  13.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
CSIR பணியிடங்கள் :

Teaching Fellow & Professional Assistant பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

CSIR CECRI கல்வித்தகுதி :
  • Teaching Fellow – Chemical Engineering பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Professional Assistant – UG (Physical Education & Sports) பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

நிர்வாக அதிகாரி, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி -630003 என்ற முகவரிக்கு 12.03.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here