CSIR NEERI வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.49,000/-

0
CSIR NEERI வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.49,000
CSIR NEERI வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.49,000

CSIR NEERI வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.49,000/-

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Principal Project Associate, Project Associate I & II பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திறமை உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR NEERI 
பணியின் பெயர் Principal Project Associate, Project Associate I & II
பணியிடங்கள் 03
கடைசி தேதி 12.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Principal Project Associate, Project Associate I & II பணிகளுக்கு என 03 காலிப்பணியிடம் உள்ளதாக  அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  1. Project Associate I & II: 35 வயது
  2. Principal Project Associate: 40 வயது

TN Job “FB  Group” Join Now

CSIR NEERI கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Sc. டிகிரி டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CSIR ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.49,000/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NEERI தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது MS Team/ Skype/ Mobile போன்ற ஏதேனும் ஒரு வழியில் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 12.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download CSIR NEERI Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!