CSIR NEERI டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
CSIR NEERI டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
CSIR NEERI டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

CSIR NEERI டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

CSIR கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து புதிய காலிப்பணியிட அறிவிப்பு கடந்த மே மாத இறுதியில் வெளியானது. அங்கு Project Scientist, Project Associate, Senior Project Associate & Project Assistant பணிகளுக்காக 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CSIR NEERI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்
  • பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Diploma/ Bachelor’s Degree in Engineering/ Architecture/ Master’s Degree/ Doctoral Degree ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் Personal Interview/ Test மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 13.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட குறிப்பிடப்பட்டது. நாளையோடு அதற்கான அவகாசம் முடிவுக்கு வருவதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமடி கேட்டுக் கொள்கிறோம்.

Download CSIR NERI Recruitment PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!