CSIR NEERI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!!

1
CSIR NEERI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!!
CSIR NEERI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!!

CSIR NEERI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!!

CSIR கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Scientist, Project Associate, Senior Project Associate & Project Assistant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR NEERI 
பணியின் பெயர் Project Scientist, Project Associate, Senior Project Associate & Project Assistant
பணியிடங்கள் 16
கடைசி தேதி 13.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NEERI அறிவிப்பு 2021 :

Project Scientist, Project Associate, Senior Project Associate & Project Assistant பணிகளுக்காக மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Project Assistant வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CSIR NEERI கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Diploma/ Bachelor’s Degree in Engineering/ Architecture/ Master’s Degree/ Doctoral Degree இவரில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Personal Interview/ Test மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 13.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CSIR NERI Recruitment PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Well,My Dear friends.I am one Mr.S.Aurobindo – a 37- 38 year experienced English Teacher.I am a Eng.Comm.Skills Trainer + a trainer for IELTS/ TOEFL etc.Can teach American English too, ad well as conduct Soft Skills training for executives as to how they can improve themselves in leading their team to achieve results etc.if an opportunity is given it would be of great help ( ON- LINE) better though I am 70,oing strong without any Karmic influences ( corona and its allies).Hope to hear from you .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!