CSIR – NEERI தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.35,000 மாத ஊதியம்..!

0
CSIR - NEERI தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.35,000 மாத ஊதியம்..!
CSIR - NEERI தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.35,000 மாத ஊதியம்..!
CSIR – NEERI தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.35,000 மாத ஊதியம்..!

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR NEERI) தற்போது Project Associate- II பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Associate- II பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Environmental Engineering Research Institute (CSIR NEERI)
பணியின் பெயர் Project Associate- II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR NEERI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Associate- II பதவிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CSIR NEERI கல்வித் தகுதி:

Project Associate- II பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் CSE / IT / Electronic / Electronic & Com / Electrical / Mechanical / GIS & RS பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

இத்துடன் விண்ணப்பதாரர்கள் UGC NET அல்லது GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

CSIR NEERI வயது வரம்பு:

Project Associate- II பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

CSIR NEERI முன் அனுபவம்:

Project Associate- II பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் Python / Java / Javascript programming ஆகியவற்றில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

CSIR NEERI தேவையான திறன்:

Advanced Programming in Python and Java தெரிந்திருக்க வேண்டும்.
GIS / Geopandas, Matplot Lib, Postgresql / Django, database ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

CSIR NEERI ஊதிய தொகை:

Project Associate- II பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் பணியின் போது ரூ.35,000/- மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் பணியாளர்களுக்கு கூடுதல் தொகையாக HRA வழங்கப்படும். மேலும் UGC NET அல்லது GATE தேர்வுகளில் தேர்ச்சி பெறாத நபர்களுக்கு ரூ.28,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.

CSIR NEERI தேர்வு முறை:

Project Associate- II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு தேர்வு குழு பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் நேரடியாக ஆன்லைன் நேர்காணல் நடைபெறும். இதன் மூலம் இப்பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CSIR NEERI விண்ணப்பக் கட்டணம்:

Project Associate- II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எந்த ஒரு விண்ணப்பக் கட்டணமும் கிடையாது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CSIR NEERI விண்ணப்பிக்கும் முறை:

Project Associate- II பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

CSIR NEERI Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!