CSIR NBRI வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.83,000/- !

0
CSIR NBRI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.83,000
CSIR NBRI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.83,000

CSIR NBRI வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.83,000/- !

CSIR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NBRI) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Technical Officer and Technical Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR NBRI
பணியின் பெயர் Senior Technical Officer & Technical Officer
பணியிடங்கள் 04
கடைசி தேதி 23.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CSIR வேலைவாய்ப்பு 2021 :

Senior Technical Officer & Technical Officer பணிகளுக்கு என தலா 02 பணியிடம் வீதம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளது.

Technical Officer வயது வரம்பு :
  1. Senior Technical Officer – 35 வயது
  2. Technical Officer – 30 வயது

TN Job “FB  Group” Join Now

NBRI கல்வித்தகுதி :
  • Senior Technical Officer – Master’s Degree in Botany அல்லது Chemistry அல்லது Microbiology அல்லது B.Pharm தேர்ச்சியுடன், Pharmacognosy, Chemotaxonomy or Herbal Drug Development பணிகளில் 02 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Technical Officer – Post graduation in Environmental Studies அல்லது Microbiology அல்லது Environmental Biology அல்லது Applied Biology அல்லது B.Tech in environmental studies தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CSIR NBRI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.63,900/- முதல் அதிகபட்சம் ரூ.83,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Technical Officer ண்ணப்பக் கட்டணம் :

அணைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification

Application form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!