CSIR IICT நிறுவன வேலைவாய்ப்பு – ரூ.42,000/- ஊதியம் | தேர்வு கிடையாது

0
CSIR IICT நிறுவன வேலைவாய்ப்பு  ரூ.42,000/- ஊதியம் | தேர்வு கிடையாது
CSIR IICT நிறுவன வேலைவாய்ப்பு ரூ.42,000/- ஊதியம் | தேர்வு கிடையாது

CSIR IICT நிறுவன வேலைவாய்ப்பு – ரூ.42,000/- ஊதியம் | தேர்வு கிடையாது

CSIR கட்டுப்பாட்டில் இயங்கும் IICT நிறுவனத்தில் Project Associate மற்றும் பல பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த வாரத்தில் வெளியானது. அதில் இந்த பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

CSIR IICT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகத்தவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் IT/ B.Sc/ BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 17.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 17.11.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CSIR IICT Recruitment Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!