சென்னையில் தேர்வில்லாமல் ரூ.31,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு..!

0
சென்னையில் தேர்வில்லாமல் ரூ.31,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு..!
சென்னையில் தேர்வில்லாமல் ரூ.31,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு..!
சென்னையில் தேர்வில்லாமல் ரூ.31,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு..!

சென்னையில் உள்ள CSIR – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow, Project Associate பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் விதம் போன்ற விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR- Central Leather Research Institute (CSIR – CLRI)
பணியின் பெயர் Junior Research Fellow, Project Associate
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் பணியிடங்கள்:

சென்னையில் உள்ள CSIR – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என 02 இடங்கள், Project Associate பணிக்கு என 05 இடங்கள் வீதம் மொத்தமாக 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow, Project Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் B.E, B.Tech, M.Sc, M.Tech, M.Pharm, MCA ஆகிய Degree-யில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

GATE, NET போன்ற தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

TNPSC Coaching Center Join Now

JRF, PA வயது வரம்பு:

JRF, Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

JRF, PA சம்பளம்:

JRF, Project Associate பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு HRA போன்ற இதர உதியங்களும் தரப்படும்.

CSIR – CLRI தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 27.04.2022 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR – CLRI விண்ணப்பிக்கும் விதம்:

JRF, Project Associate பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 27.04.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு நேரில் கொண்டு வர வேண்டும். விண்ணப்பதாரர் நேர்முகத்தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

CSIR – CLRI நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

CSIR Central Leather Research Institute,
Sardar Patel Road,
Adyar,
Chennai – 600020.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!