CSIR CECRI நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

0
CSIR CECRI நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!
CSIR CECRI நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

CSIR CECRI நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) இருந்து Technical Assistant & Technician பணிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிப்பு வெளியானது. மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது அவை நீட்டிக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CSIR CECRI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் 27.09.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
  • Technician பணிக்கு தொடர்புடைய பிரிவில் ITI தேர்ச்சி அல்லது National/ State Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant பணிக்கு Diploma/ B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,216/- முதல் அதிகபட்சம் ரூ.50,448/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Skill/ Trade Test/ Written exam சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500/- செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PwBD/ Women/ CSIR Employees விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த அவகாசம் 30.11.2021 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. அவற்றோடு 15.12.2021 அன்றுக்குள் அதன் நகலினை உரிய முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 2021 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!