தமிழகத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு இல்லாமல் ரூ.31,000/- ஊதியத்தில் பணி
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Associate & Project Assistant ஆகிய பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எனவே கீழுள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CSIR CECRI |
பணியின் பெயர் | Project Associate & Project Assistant |
பணியிடங்கள் | 15 |
கடைசி தேதி | 21.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Project Associate & Project Assistant பணிகளுக்கு என மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
- Project Associate – 35 வயது
- Project Assistant – 50 வயது
TN Job “FB Group” Join Now
CSIR CECRI கல்வித்தகுதி :
- Project Associate-I – M.Sc (Chemistry)/ BE/ B.Tech (Textile Chemistry) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Project Assistant (Mech) – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma (Mech/ EEE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CECRI ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது Online முறையின் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் நிர்வாக அதிகாரி, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி -630003 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
I want cash on delivery
BSC computer science
Government jobs