CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விவரங்கள் இதோ!

0
CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விவரங்கள் இதோ!
CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விவரங்கள் இதோ!
CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விவரங்கள் இதோ!

கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB Bank) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Area Collection Manager-Gold Loan பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSB Bank
பணியின் பெயர் Area Collection Manager-Gold Loan
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

CSB வங்கியில் தற்போது வெளியான அறிவிப்பில் Area Collection Manager-Gold Loan பணிகளுக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSB Bank கல்வி தகுதி:

Area Collection Manager-Gold Loan பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA/ CA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

PGCIL பவர்கிரிட் ஆணையத்தில் மாதம் ரூ.160,000 /- சம்பளத்தில் வேலை!!

Follow our Instagram for more Latest Updates

CSB Bank அனுபவ விவரம்:

Area Collection Manager-Gold Loan பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் முதல் அதிகபட்சம் 12 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

திறன்கள் :
  • Gold Loan
  • Credit
CSB Bank ஊதிய விவரம்:

Area Collection Manager-Gold Loan பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியமாக பெறுவார்கள்.

CSB தேர்வு செய்யப்படும் முறை:

Area Collection Manager-Gold Loan பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

CSB Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (24.04.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!