PGCIL பவர்கிரிட் ஆணையத்தில் மாதம் ரூ.160,000 /- சம்பளத்தில் வேலை!!

0
PGCIL பவர்கிரிட் ஆணையத்தில் மாதம் ரூ.160,000 /- சம்பளத்தில் வேலை!!
PGCIL பவர்கிரிட் ஆணையத்தில் மாதம் ரூ.160,000 /- சம்பளத்தில் வேலை!!
PGCIL பவர்கிரிட் ஆணையத்தில் மாதம் ரூ.160,000 /- சம்பளத்தில் வேலை!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Officer Trainee, Management Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)
பணியின் பெயர் Assistant Officer Trainee, Management Trainee
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
POWERGRID காலிப்பணியிடங்கள்:

Assistant Officer Trainee, Management Trainee பதவிக்கு என 35 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் வயதானது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மாதம் ரூ.1,00,000/- ஊதியத்தில் இந்திய ஸ்டீல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!!

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Post Graduate Degree/ Diploma/ MBA in HR/ Personnel Management & Industrial Relations/ Social Work தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.160,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

POWER GRID விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 17/01/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!