சென்ட்ரல் ரெயில்சைட் கிடங்கு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.80,000/-..!

0
சென்ட்ரல் ரெயில்சைட் கிடங்கு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - ஊதியம் ரூ.80,000/-..!
சென்ட்ரல் ரெயில்சைட் கிடங்கு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - ஊதியம் ரூ.80,000/-..!
சென்ட்ரல் ரெயில்சைட் கிடங்கு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.80,000/-..!

மத்திய ரெயில்சைட் கிடங்கு நிறுவனம் (CRWC) ஆனது காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் DGM / AGM (Commercial) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Railside Warehouse Company (CRWC)
பணியின் பெயர் DGM / AGM (Commercial)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CRWC காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் DGM / AGM (Commercial) பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கபட்டுள்ளது.

DGM / AGM கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Marketing பாடப்பிரிவில் MBA டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Logistics / Operations / Supply-Chain Management பாடப்பிரிவில் Post Graduate Diploma முடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

CRWC அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது ஒரு ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

DGM / AGM வயது வரம்பு:

01.03.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

CRWC ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் மாத ஊதிய தொகையாக குறைந்தது ரூ..80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

DGM / AGM தேர்வு முறை:
  • Merit List.
  • Experience.
  • APAR Ratings.
  • Interview.
CRWC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 09.05.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.

CRWC  Notification

CRWC  Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here