CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 1400+ காலிப்பணியிடங்கள் -12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 1400+ காலிப்பணியிடங்கள் -12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 1400+ காலிப்பணியிடங்கள் -12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 1400+ காலிப்பணியிடங்கள் -12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள உதவி துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்,பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு என 1458 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CRPF
பணியின் பெயர் Assistant Sub Inspector / Head Constable (Ministerial)
பணியிடங்கள் 1458
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CRPF காலிப்பணியிடங்கள்:

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Sub Inspector / Head Constable (Ministerial) பணிகளுக்கு என 1458 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Sub Inspector- 143
  • Head Constable (Ministerial) – 1315
மத்திய ரிசர்வ் போலீஸ் படை வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி தேதியான 25.01.2023 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும், அதாவது விண்ணப்பதாரர் 26.01.1998க்கு முன் அல்லது 25.01.2005க்கு பிறகு பிறந்திருக்க கூடாது.மேலும் SC/ST/ OBC, Ex Servicemen பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

CRPF கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ பல்கலைக்கழகத்தில் இடைநிலை (10+2) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஐடி நிறுவனமான TCSல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – அசத்தல் அறிவிப்பு!!

Exams Daily Mobile App Download
CRPF ஊதிய விவரம்:
  • Assistant Sub Inspector பணிக்கு pay level 05 ஊதிய அளவின் படி மாதம் ரூ .29200/- முதல் ரூ .92300/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Head Constable (Ministerial) பணிக்கு pay level 04 ஊதிய அளவின் படி மாதம் ரூ.25500/- முதல் ரூ .81100/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை www.crpf.nic.in என்ற இணையதளம் மூலம் 04.01.2023 முதல் 25.01.2023க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!