மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.50 ஆயிர ஊதியத்தில் வேலை 2021

0
ரூ.50 ஆயிர ஊதியத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை 2021 !!!
ரூ.50 ஆயிர ஊதியத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை 2021 !!!
 மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.50 ஆயிர ஊதியத்தில் வேலை 2021

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Clinical Psychologist பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRPF
பணியின் பெயர் Clinical Psychologist
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CRPF வேலைவாய்ப்பு 2021 :

CRPF படையில் Clinical Psychologist பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CRPF கல்வித்தகுதி :

அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Clinical Psychologist அல்லது MA/M. Phil in Clinical Psychology தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

தேர்வு செய்யப்படுபவர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 23.02.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 23.02.2021 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!