கோவை சி.ஆர்.ஐ மருத்துவமனை வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!

1
கோவை சி.ஆர்.ஐ மருத்துவமனை வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!
கோவை சி.ஆர்.ஐ மருத்துவமனை வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!

கோவை சி.ஆர்.ஐ மருத்துவமனை வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!

கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.ஆர்.ஐ மருத்துவமனையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அம்மருத்துவமனையில் Doctor & Nurse ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRI Hospital Coimbatore
பணியின் பெயர் Doctor & Nurse
பணியிடங்கள் Various
கடைசி தேதி 10.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மருத்துவமனை வேலைவாய்ப்பு :

கோவை சி.ஆர்.ஐ மருத்துவமனையில் Doctor & Nurse பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

CRI Trust கல்வித்தகுதி :
  • Doctor – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Nurse – B.Sc (Nursing) தேர்ச்சி அல்லது GNM தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Interview என்ற சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CRI Trust Hospital Job Recruitment 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஐயா நான் ஐடிஐ படித்து இருக்கேன் எந்த வேலையும் எனக்கு கிடைக்கவில்லை ஏதாவது ஒரு வேலையை போட்டுக் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!