தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனம் 31.3.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் Apprenticeship Training பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 07.04.2022 என்பது இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Power Research Institute (CPRI)
பணியின் பெயர் Apprenticeship Training
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனம் பணியிடங்கள்:

மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Apprenticeship Training பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprenticeship Training கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் Electrical & Electronics Engineering (EEE) Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் 2019, 2020 மற்றும் 20221 வருடங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

Apprenticeship Training ஊதியம்:

Apprenticeship Training பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஊதிய விவரத்தை Canteen Facility @ subsidized rates என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

CPRI தேர்வு முறை:

Apprenticeship Training பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 11.04.2022 மற்றும் 13.04.2022 அன்று நடைபெறும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

CPRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ([email protected]) 07.04.2022 இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

CPRI Notification & Application Link

CPRI Webpage Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!