CPCL Recruitment 2019
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) ஆனது துணை நிறுவன செயலாளர் மற்றும் இதர பணியாளர்கள் [Deputy Company Secretary (Group A) & Workmen (Group C)] பணிக்கான குறுகிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
CPCL பணியிடங்கள்:
- Deputy Company Secretary – 1 Post
- Workmen – 55 Post
என மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன.
CPCL தகுதி வரம்புகள்:
வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் தேவையான தகுதிகள் அடங்கிய அறிவிப்பானது விரைவில் வெளியிடப்பட்ட இருக்கிறது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு
Click Here for Official website
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்