SBI, HDFC & ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் திருத்தம்!

0
SBI, HDFC & ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள் திருத்தம்!
SBI, HDFC & ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள் திருத்தம்!
SBI, HDFC & ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் திருத்தம்!

சமீபத்தில் SBI, HDFC மற்றும் ICICI ஆகிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இப்போது பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

வட்டி விகிதங்கள்:

வங்கிகளின் நிலையான வைப்புத்தொகை (FD), ஒரு நடுத்தர வர்க்க குடிமக்களுக்கு சிறிய முதலீடுகளின் சேமிப்பாகும். அதனால், வங்கிகளில் வழங்கப்படும் FD, மூத்த குடிமக்கள் மற்றும் ஆபத்தான சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பாத நபர்கள் மற்றும் தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பான வருமானத்தை விரும்பும் நபர்களிடையே பிரபலமாக உள்ளது. மேலும், FDகள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாதமான வருவாய் விகிதத்தை வழங்குகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில், HDFC வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பல விதமான அளவுகளை கொண்ட டெபாசிட்டுகளுக்கு FD வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. அந்த வகையில் சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கியின் சமீபத்திய திருத்தப்பட்ட FD விகிதங்கள் குறித்த விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download

பாரத ஸ்டேட் வங்கி:

  • எஸ்பிஐ வங்கி தனது FD வட்டி விகிதங்களை மார்ச் 10, 2022 முதல் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு உயர்த்தியுள்ளது.
  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.40 சதவீதம்
  • 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.40 சதவீதம்
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.40 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.40 சதவீதம்
  • 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.40 சதவீதம்
  • 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.40 சதவீதம்
  • 6 மாதங்கள் 1 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம்
  • 9 மாதங்கள் 1 நாள் முதல் ஒரு வருடம் வரை: பொது மக்களுக்கு – 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம்
  • 1 ஆண்டு: பொது மக்களுக்கு – 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம்
  • 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.70 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.45 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.95 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.30 சதவீதம்

அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்!

HDFC வங்கி:

HDFC வங்கியின் FD வட்டி விகிதங்களும் 2 கோடி ரூபாய்க்கு குறைவான டெபாசிட்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. இது ஏப்ரல் 6 முதல் அமலுக்கு வந்துள்ளது.

  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.00 சதவீதம்
  • 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.00 சதவீதம்
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.00 சதவீதம்
  • 6 மாதங்கள் 1 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம்
  • 9 மாதங்கள் 1 நாள் முதல் ஒரு வருடம் வரை: பொது மக்களுக்கு – 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம்
  • 1 ஆண்டு: பொது மக்களுக்கு – 5.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.60 சதவீதம்
  • 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.60 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.70 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.45 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.95 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.35 சதவீதம்

ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ வங்கியின் FD வட்டி விகிதங்கள் 2 கோடி ரூபாய்க்கு மேல் மற்றும் 5 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்கு ஏப்ரல் 28 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 2.50 சதவீதம்
  • 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 2.50 சதவீதம்
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 2.75 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 2.75 சதவீதம்
  • 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.00 சதவீதம்
  • 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.35 சதவீதம்
  • 121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.35 சதவீதம்
  • 151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.35 சதவீதம்
  • 185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.60 சதவீதம்
  • 211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.60 சதவீதம்
  • 271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.80 சதவீதம்
  • 290 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு – 3.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.80 சதவீதம்
  • 1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.35 சதவீதம்
  • 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு – 4.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.35 சதவீதம்
  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 4.45 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.45 சதவீதம்
  • 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 4.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.60 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 4.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.70 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 4.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.80 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 4.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.80 சதவீதம்

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!