இரயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.1,42,400/- மாத ஊதியம்!
இந்திய இரயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Inspector (Technical) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இரயில்வே பாதுகாப்பு ஆணையம் |
பணியின் பெயர் | Senior Inspector (Technical) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 60 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இரயில்வே பாதுகாப்பு ஆணைய பணியிடங்கள்:
இரயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் Senior Inspector (Technical) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Senior Inspector அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Senior Inspector சம்பள விவரம்:
Senior Inspector (Technical) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 7 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
IRCTC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || தேர்வு கிடையாது!
Senior Inspector தேர்வு செய்யும் முறை:
இந்த இரயில்வே பாதுகாப்பு ஆணைய பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Senior Inspector விண்ணப்பிக்கும் வழிமுறை:
Senior Inspector (Technical) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.