கோவை தொழிற்பூங்காவில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
கோவை தொழிற்பூங்காவில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
கோவை தொழிற்பூங்காவில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

கோவை தொழிற்பூங்காவில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

கோவை தொழில் பூங்காவில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் காலியாக உள்ள Driver பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட இந்த பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கோவை தொழிற்பூங்கா வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
  • விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 35 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனை 26.12.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் இடமே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!