கோவை தொழிற்பூங்காவில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
கோவை தொழிற்பூங்காவில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
கோவை தொழிற்பூங்காவில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
கோவை தொழிற்பூங்காவில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

கோவை தொழில் பூங்காவில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Driver பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கோவை தொழிற்பூங்கா
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
கோவை தொழிற்பூங்கா பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Driver பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை தொழிற்பூங்கா கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.

TNPSC Coaching Center Join Now

Coimbatore Industries Center வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 35 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை தொழிற்பூங்கா ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!