Cognizant நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு – B.E/ B. Tech தேர்ச்சி | லட்சக்கணக்கில் ஊதியம்..!

0
Cognizant நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு - B.E/ B. Tech தேர்ச்சி | லட்சக்கணக்கில் ஊதியம்..!
Cognizant நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு - B.E/ B. Tech தேர்ச்சி | லட்சக்கணக்கில் ஊதியம்..!
Cognizant நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு – B.E/ B. Tech தேர்ச்சி | லட்சக்கணக்கில் ஊதியம்..!

Cognizant ஆனது சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Customer / Technical Support பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cognizant
பணியின் பெயர் Customer / Technical Support
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Cognizant பணியிடங்கள்:

வெளியிடப்பட்ட Cognizant அறிவிப்பில் Customer / Technical Support பதவிக்கு என தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Cognizant தகுதிகள்:
  • Graduate Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு UG full-time 3 years degree முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்குவிண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • Engineer Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் எதாவது ஒரு பாடப்பிரிவிலும் B.E / B. Tech / M.E / M.Tech / MCA / M.S / M.Sc ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி (full time) முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் 50 % மதிப்பெண்கள் X, XII, Diploma, UG (Full Time degree) முடித்திருக்க வேண்டும்.

Cognizant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஆண்டு ஊதியமாக INR 2,52,000/- முதல் INR 4,00,000/- வரை கீழ்கண்டவாறு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

  • Graduate Trainee – 2.52 LPA (BCA; BSc., B.Com; BBA)/ Any 3 years Graduation program (UG full time degree)
  • Engineer Trainee – 4.01 LPA (B.E/ B. Tech/ M.E/ M.Tech/ MCA/ M.S/ M.Sc) any domain/ all specializations (full time)
Cognizant தேவையான திறன்கள்:
  • Provide expert solutions on infrastructure, applications, hardware and software installations and networking queries
  • Accountable for gathering information through client conversation and ensuring optimal resolution
  • To maintain business agreed timelines and resolve issues within that time line
  • Engage in business interactions with end users to provide innovative approaches
  • Evaluate the critical needs of the users and provide quality deliverables to enhance user satisfaction
  • Clarify user queries and work collaboratively to ensure there is no business impact
  • Using high level of problem solving and critical thinking skills to engage in time-bound tasks
  • Industry standard business hours with rotational shifts to support global customers
  • Delivery locations across India encouraging relocation based on business requirement போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருக்க வேண்டும்.
Cognizant தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Cognizant விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 01.03.2022 அன்றைய தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant Notification & Application

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!