அரசு கப்பல் தளத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலை – 70 காலிப்பணியிடங்கள்..!

0
அரசு கப்பல் தளத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் - 70 காலிப்பணியிடங்கள்..!
அரசு கப்பல் தளத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் - 70 காலிப்பணியிடங்கள்..!
அரசு கப்பல் தளத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலை – 70 காலிப்பணியிடங்கள்..!

Cochin Shipyard Limited (CSL) ஆன அரசு கப்பல் தளத்தில் காலியாக உள்ள Senior Project Officers & Project Officers ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு 70 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Officers பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமலும், Senior Project Officers
  • பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • பணிக்கு சம்பத்தப்பட்ட துறைகளில் பணிக்கேற்ப Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

  • மேலும் இந்த பணிகளுக்கு முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமாகும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் Objective Type Test and Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • Gen/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.400/- கட்டணமாகி செலுத்த வேண்டும். SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் 03.12.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CSL Recruitment Notification PDF 2021

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here