அரசு கப்பல் தளத்தில் 70 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.47,000/-

0
அரசு கப்பல் தளத்தில் 70 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.47,000
அரசு கப்பல் தளத்தில் 70 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.47,000

அரசு கப்பல் தளத்தில் 70 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.47,000/-

Cochin Shipyard Limited (CSL) ஆன அரசு கப்பல் தளத்தில் காலியாக உள்ள Senior Project Officers & Project Officers ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கேலி தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Cochin Shipyard
பணியின் பெயர் Senior Project Officers & Project Officers
பணியிடங்கள் 70
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு பணியிடங்கள் :

Cochin Shipyard Limited (CSL) கப்பல் தளத்தில் 70 Senior Project Officers & Project Officers பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard Limited வயது வரம்பு :
  • Project Officers – அதிகபட்சம் 30 வயது
  • Senior Project Officers – அதிகபட்சம் 35 வயது

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

CSL கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் சம்பத்தப்பட்ட துறைகளில் பணிக்கேற்ப Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இந்த பணிகளுக்கு முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமாகும்.
Cochin Shipyard Limited ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை ஊதியம் பெறுவர்.

CSL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Objective Type Test and Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 03.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

CSL Recruitment Notification PDF 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!