TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள்!

0
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy-யில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் இதில் 9494 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 7 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது.

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். மேலும் போட்டி தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் Dexter Academy-யில் திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு போட்டி தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை பெற்று கொள்ளலாம். ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் மற்றும் 2ம் தாள்களுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தப்படுகிறது.

அதனால் போட்டி தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேவையான பயிற்சிகளை பெற்று கொண்டு பயன் பெறலாம். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் எங்கள் Dexter Academyயில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம். மேலும் அரசு போட்டி தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் தற்போது ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!