TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் Dexter Academyயில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அரசு பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

மேலும் குரூப் 2 பணியிடத்தில் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். அதனால் போட்டி தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இத்தேர்வுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academyயில் அனுபவமிக்க மற்றும் திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNPSCயின் புதிய பாடத்திட்டத்தின் படி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பிற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளது. போட்டி தேர்வில் வெற்றி அடைய விரும்பும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம். அரசு போட்டி தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. எங்கள் Dexter Academyயில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!